சிறுநீரக பிரச்சனை

img

தக்காளி சாஸ் அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படலாம் - சீன அறிவியல் ஆய்வாளர்கள் தகவல் !

  சீன அறிவியல் ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டனர் . இந்த ஆய்வின் படி ,  தக்காளி சாஸ் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக அவற்றில் பதப்படுத்த உதவும் ரசாயனங்கள் அதிகளவில் சேர்க்கப்படுவதாகவும் ,  இந்த  ரசாயனங்களை அதிகம் உட்கொண்டால் சிறுநீரக பிரச்சனை ஏற்படுவதாகவும் கண்டுபிடித்துள்ளனர்

img

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்

உயிரிழந்தவருக்கு சிறுநீரக பிரச்சனை மற்றும் இரத்த அழுத்தம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது